உலக செய்திகள்
சர்வதேச மற்றும் பூகோள அரசியல் செய்திகள்
ரஷியாவில் உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷியா மீது உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயுதக் கிடங்கு மற்றும் எண்ணெய் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்.
நடுவானில் விமான ஜன்னல் உடைந்தது: காற்றால் வெளியே இழுத்த பயணி - நூலிழையில் உயிர் தப்பினார்!
அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி, ஜன்னல் வழியாகத் தலை மற்றும் தோள்பட்டை வரை வெளியே இழுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அவரைப் பிடித்து பலவந்தமாக உள்ளே இழுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
AI தொழில்நுட்ப உதவியுடன் இணைந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு: மருத்துவ உலகில் புதிய சாதனை
செயற்கை நுண்ணறிவு, 3D மாதிரியாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தலையில் இணைந்து பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில், மாலி நாட்டில் மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுத் திரும்பிய பயணிகள் சென்ற லாரி பழுதடைந்ததில், 49 பேர் கடும் வெப்பத்திலும் தாகத்திலும் துடிதுடித்து உயிரிழந்தனர்.
கென்யா பாடசாலையில் தீ விபத்து: 16 மாணவிகள் பலி, பலர் படுகாயம்
கென்யாவின் கில்கில் நகரில் உள்ள உத்துமிஷி பெண்கள் அகாடமி என்ற உறைவிடப் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; இதில் 71 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறி...
கனடாவில் வாகனம் மோதியதில் 17 வயது சிறுமி படுகாயம் – குடும்பத்தினர் வேதனை
ஆல்பர்டாவின் ஓகோடோக்ஸ் நகரில், நடைபாதையில் நடந்து சென்ற 17 வயது சிறுமி சேயான் ரியர்டன், திடீரென நடைபாதை மீது பாய்ந்த எஸ்யூவி வாகனம் ஒன்றால் பின்னால் இருந்து மோதப்பட்டார்.