இந்தியா
இந்தியாவின் அண்மைக்கால செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
சர்வதேச அளவில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை; வர்த்தகத்தில் தாக்கம்
உலகளாவிய விநியோகக் கட்டுப்பாடுகள் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 85 டாலரைத் தாண்டியது.
இந்தியாவில் அரிசி உற்பத்தி சரிவை சந்திக்கக்கூடும் - எச்சரிக்கை!
பருவமழை மாறுபாடுகள் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் நெல் சாகுபடி பாதிக்கப்படலாம் என வேளாண் நிபுணர்கள் கணிப்பு.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளன.
டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை
டெல்லியில் தொடங்கும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய விஜயம் இருதரப்பு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் இருநாட்டு இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் வணிகத் துறையில் சந்தேகங்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐபோனுக்காக பள்ளி முதல்வருக்கு 27 கத்திக்குத்து! 10ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி திட்டம்
சம்பவம் நடைபெற்ற நாள் பள்ளியில் கட்டணம் வசூலிக்கும் நாளாக இருந்ததால், முதல்வரின் வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என மாணவர்கள் நம்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானிகளுக்கு செக்! போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினால் என்ன நடக்கும்? அதிரடி விதிமுறைகள்
சமீபத்தில் புக்கெட்–டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர இழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு விமானியின் ஆரம்பகட்ட பரிசோதனையில் 'non-negative' முடிவு வந்ததை அடுத்து, இந்த கடுமையான நடைமுறைகள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.