விளையாட்டு
துடுப்பாட்டம், கால்பந்து மற்றும் விளையாட்டு தகவல்கள்
உலகக் கிண்ண துடுப்பாட்ட தொடரில் வரலாற்று வெற்றி படைத்த இளம் வீரர்கள்
சர்வதேச அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை
டுபாயில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை பலம் வாய்ந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
மிரட்டிய இஷான் கிஷான்: வரலாற்று இரட்டை சதம் விளாசி சாதனை.. கிழக்கு மண்டலம் 708 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை!
துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் 270 ஓட்டங்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்த இஷான் கிஷான்: கிழக்கு மண்டல அணி 708 ஓட்டங்கள் குவித்து அசத்தல்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள்: நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் புகழாரம்
இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்கள் என்றும், சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதே இலக்கு என்றும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் தசுன் ஷானக்க, சரித் அசலங்க: புதிய சுழற்பந்துவீச்சாளர் சசிந்து கொலம்பகே சேர்ப்பு
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 குழாம்களில் தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளதுடன், புதுமுக வீரர் சசிந்து கொலம்பகே ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2027 ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி: இலங்கை கிரிக்கெட் சபை உறுதி
இலங்கை தொடரை நடத்தும் நாடாக இல்லாதபோதும், 2027 ஆம் ஆண்டுக்கான அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது
அதிரடி மறுசீரமைப்புத் திட்டங்கள் : இலங்கைக் கிரிக்கெட் புத்துயிர் பெறுமா?
பாடசாலைப் படிப்பை முடித்த பின்னர் 17 முதல் 22 வயதுக்குட்பட்ட பல திறமையான வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதைத் தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின்
23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடைசி நிமிடத்தில் அதிரடி திருப்பம்.. இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா
FIFA உலகக்கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா, கடைசி நிமிட கோல்களின் உதவியுடன் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது.
இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலை - இறுதி நாளில் பரபரப்பு
ஆன்டிகுவாவில் நடைபெறும் 2வது டெஸ்டில் இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
கனடா வரலாற்று வெற்றி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்
உலகக் கிண்ண நாக் அவுட் சுற்றில் கனடா அணி தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பதிவு செய்துள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் SoFi விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில், 92ஆம் நிமிடத்தில் ஸ்டீவன் இயூஸ்டாக்கியோ அடித்த கோலே வெற்றியைத் தந்தது. இதன் மூலம் கனடா அடுத்த சுற்றுக்குத் தகுதி ...
FIFA 2026: மூன்று நாடுகள், ஒரு பந்து! Adidas நிறுவனத்தின் ‘TRIONDA’ பந்தின் புதிய தொழில்நுட்பம் என்ன?
23ஆவது FIFA உலகக் கிண்ணத் தொடரை முதல் முறையாக கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.